அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம் - கோவையில் மநீம போஸ்டர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவையில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



அந்த போஸ்டரில் "தமிழக மக்களின் அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் மநீம கூட்டணி அமைத்துள்ள நிலையில் கோவையில் ஒட்டபட்டுள்ள இந்த போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...