ராமசாமி நகர் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் போர்டு

ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ராமசாமி நகர், மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் ரோட்டரி இ க்ளப் ஆப் மெட்ரோ டைனமிக்ஸ் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண்பாட்டிற்காக, ஸ்மார்ட் போர்டு இன்று (பிப்.22) வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், 18 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள், முன்னாள் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுக்குருல்லா பாபு, ஜே.எஸ் அலுமினியம் உரிமையாளர் ஜேசு, பிரபு, தலைமை ஆசிரியை கே.அற்புத மேரி, மற்றும் ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...