கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரணயா – 2024 கலை விழா

தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


கோவை: கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான, ‘பிரணயா – 2024’ கலை விழா 22.02.2024 வியாழனன்று நடைபெற்றது. இதில் மாணவா்களின் திறனை வெளிக்கொணரும் வண்ணம் தனிநபா் நடனம், குழு நடனம், அடாப்ட்யூன், பாட்டு, பல்சுவைப் பொழுதுப்போக்கு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் என அனைவரையும் கவர்ந்திருக்கும் மாபெரும் கலாச்சார நிகழ்வாக இவ்விழா நடைபெற்றது. வெற்றியாளர்கள் மேடையேறியபோது தங்களது உற்சாகமான கரவொலிகளால் அவர்களை வரவேற்றதுடன் அவர்களின் வெற்றியினை கற்பகம் பல்கலைக்கழகமும் கொண்டாடி மகிழ்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...