வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்லூரி டீன் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக ஆட்சியரிடம் புகார்


சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியில் டீன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியரிம் மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்  பயிலும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன் அதற்கு நிகரான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெருவதில்லை எனவும் அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்குள்ள காவலர்கள் மற்றும் டீன் மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்களூடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அளித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...