அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா வால்பாறையில் கொண்டாட்டம்

வால்பாறை நகர செயளாலர் மயில் கணேஷ் அலுவலகத்தில் நகர துணைச் செயலாளர் பொன்.கணேசன் தலைமையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜே. ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை நகர செயளாலர் மயில் கணேஷ் அலுவலகத்தில் நகர துணைச் செயலாளர் பொன் கணேசன் தலைமையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு R. R. பெருமாள், MRS மோகன், ஐடி விங் சண்முகம், விமலா, லோகேஷ் பாபு, CTC மணி, செந்தூரப்பாண்டி, சேகர், மதியவர்ணன், ஆட்டோ லோகேஷ், முனீஸ் நடராஜ், சீனி வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...