ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 52 அடி நீள குண்டம் அமைப்பு

மாசாணியம்மன் கோவிலில் 11 அடி அகலமும், 52 அடி நீளமும் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப்.24) காலை 10 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முறைதாரர்கள் குண்டம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

11 அடி அகலமும், 52 அடி நீளமும் உள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் குண்டம் இறங்குதல் நாளை (பிப்.25) காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...