மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் நாளை முதல் கட்டணம் குறைப்பு

பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு ரூ.10, வடகோவை ரூ. 10, துடியலூர் ரூ.10, காரமடை ரூ.10, மேட்டுப்பாளையம் ரூ.10 என்று கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் நாளை (பிப்.27) முதல் கட்டணம் குறைப்பு என நேற்று (பிப்.26) ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு ரூ.10, வடகோவை ரூ. 10, துடியலூர் ரூ.10, காரமடை ரூ.10, மேட்டுப்பாளையம் ரூ.10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...