கோனியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒப்பணக்கார வீதி பகுதிகளில் நாளை மின்தடை

நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோனியம்மன் கோயில் தோ்த் திருவிழா நாளை புதன்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி, தோ் செல்லும் பாதைகளில் உள்ள மின் பாதைகளில் நாளை (பிப்.28) மதியம் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, கருப்பண்ண கவுண்டா் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, உப்புக் கிணறு சந்து, ராமா் கோயில் வீதி, மீன் மார்க்கெட், சிலம்போர்டு, அங்காளம்மன் வீதி, பட்டயகார அய்யா வீதி, உக்கடம் பைபாஸ் சாலை, உக்கடம் பைபாஸ் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் இன்று (பிப்.27) தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...