தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சம் நிதிவுதவி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குருடம்பாளையம், பன்னிமடை, ஓடந்துரை மற்றும் பொள்ளாச்சி கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் பெறு நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டத்திக் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூட்ஸ் நிறுவனம் சார்பில் 20 லட்சம் ரூபாயிக்கான காசோலை வழங்கப்பட்டது.



இதனை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவர் கவிதாசன் வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பெற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...