கோவை - பெங்களூா் விரைவு ரயில் வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கம்

கோவையில் இருந்து காலை 5.45 மணிக்குப் புறப்படும் உதய் விரைவு ரயில் (எண்:22666) திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூா் நிலையத்தை சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை - பெங்களூா் உதய் விரைவு ரயில், வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று (பிப்.27) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் இருந்து புதன்கிழமை தவிர காலை 5.45 மணிக்குப் புறப்படும் உதய் விரைவு ரயில் (எண்:22666) திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் வழியாக நண்பகல் 12.30 மணிக்கு பெங்களூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, மார்ச் 5-ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...