உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்கள்.

உடன் நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் சரவணராஜன், உதவி ஆணையர்கள் பிரேம் ஆனந்த், செந்தில்குமரன், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், நெடுஞ்சாலைத்துறையின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...