கோவை மேட்டுப்பாளையத்தில் காரில் இளைஞர்கள் அட்டகாசம் - வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல்

காரில் பயணித்த இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரில் தொங்கியபடி விபத்தினை ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தை உணராமலும் வாகனத்தை இயக்கி உள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் இருந்து காரமடை நோக்கி கார் அசுர வேகத்தில் (பிப்.27) அன்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்த இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காரில் தொங்கியபடி விபத்தினை ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தை உணராமல் வாகனத்தை இயக்கி உள்ளனர்.

இதனை பின்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...