தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறையில் திமுகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கட்சி கொடியினை ஏற்றி பிரம்மாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பல்வேறு இடங்களில் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் திமுக கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கட்சி கொடியினை ஏற்றி பிரம்மாண்டமான கேக் வெட்டி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர்.

இதில் பொது மக்கள் அனைவருக்கும் கேக் மற்றும் இனிப்புகள் வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...