வால்பாறை பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையத்தில் 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.


கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில், வால்பாறை மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் "மலைப்பகுதியில் மகளிர் விடியல் பயணத்தினை" போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் இன்று (மார்ச்.4) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோயமுத்தூர் மாவட்டம், வால்பாறை பேருந்து நிலையத்தில், 200 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று (மார்ச்.4) வழங்கினார்.



உடன், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோயம்புத்தூர் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...