ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு

நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார்.


கோவை: கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பாக நட்சத்திர கல்லூரி திட்டத்தின் கீழ், ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கு இன்று (மார்ச்.04) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பேராசிரியர் முனைவர் லக்ஷ்மண் கோமதி நாயகம் கலந்து கொண்டார். பின்னர் இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...