கோவை 59வது வார்டில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட அசோக் நகரில் ரூ.185 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று (05.03.2024) துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.59க்குட்பட்ட ஐயர் லே-அவுட் பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகளில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (05.03.2024) துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட அசோக் நகரில் ரூ.185 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (05.03.2024) துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.29க்குட்பட்ட கணபதி புதூர் நகர், 3வது வீதியில் ரூ.154 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (05.03.2024) துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மண்டல குழு தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், நிலைக்குழு தலைவர்கள் சாந்திமுருகன் (பணிகள் குழு) தீபா தளபதிஇளங்கோ(கணக்குகள் குழு), மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...