பீளமேடு புதூர் பகுதியில் மோடி சுட்ட வடை என்ன ஆச்சு துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கிய திமுகவினர்

மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன் திமுகவினர் துண்டு பிரசுரங்களுடன் வடை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு 52, பீளமேடு புதூர் பகுதியில் நேற்று (மார்ச்.5) கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் MC, மோடி சுட்ட வடை என்ற தலைப்பில், மோடி அண்ணாச்சி பொதுமக்களுக்கு 15 லட்சம் தருவேன் என்றது என்னாச்சு, டீசல் விலை குறைப்பு என்ன ஆச்சு, வேலை வாய்ப்புகள் என்ன ஆச்சு, என்ற முழக்கத்துடன், துண்டு பிரசுரங்களுடன், வடை வழங்கினார்.



இந்நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், வட்ட கழகச் செயலாளர்கள் கி. நாராயணன், ஆ. மாடசாமி, ஏ.எஸ். நடராஜ், பகுதி கழக நிர்வாகிகள், கிரீன்வேஸ் சுப்ரமணியன், பூவை துரைசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, 52 வட்ட கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், அமுதா, சுந்தரராஜ், மாணிக்கம், வாசுதேவன் மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...