கோவை மருதமலை முருகன் கோவிலில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மருதமலை கோவில் பணிகளுக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு முதல் டிப்ளோமா வரை படித்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மார்ச் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மருதமலை முருகன் கோவிலில் அலுவலக உதவியாளர், டிரைவர் என 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். 8ஆம் வகுப்பு முதல் டிப்ளோமா வரை படித்திருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பத்தை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் (ஏப்ரல்.5) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...