கோவை கெம்பட்டிகாலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு 2023 2024-ம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.


கோவை: கோவை மாநகராட்சி 80-வது வார்டுக்குட்பட்ட, கெம்பட்டிகாலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு 2023 2024-ம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் இன்று (மார்ச்.9) நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் C. கலா மற்றும் திமுகவின் பகுதி துனைச்செயலாளர்கள் பழக்கடை முத்துமுருகன், NJ. முருகேசன், வட்டக்கழக செயலாளர் நா.தங்கவேலன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...