சரவணம்பட்டியில் பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணி தொடக்கம்

எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட சரவணம்பட்டி, எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (14.03.2024) துவக்கி வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா, கதிர்வேலுசாமி, பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...