கல்வீரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம்

கல்வீரம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் இன்று நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மேற்கு மண்டலம் 38வது வார்டு கல்வீரம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற்றது. இந்த முகாமை மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை தொடங்கி வைத்தார்.



உடன் பகுதி கழகச் செயலாளர் சண்முகசுந்தரம், வட்டக் கழக செயலாளர்கள் வேலுச்சாமி, தெய்வம் மகாலட்சுமி, விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...