நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில் வார் ரூம் திறப்பு

திமுக சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ எம்பி, கலந்து கொண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி "WAR ROOM"ஐ திறந்து வைத்தார். உடன் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌‌ ex.எம்எல்ஏ உட்பட பலர் இருந்தனர்.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி "WAR ROOM"ஐ, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி., கலந்து கொண்டு இன்று (மார்ச்.15) திறந்துவைத்தார். உடன் கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌‌ ex.எம்எல்ஏ இருந்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...