பொள்ளாச்சி இரயில் நிலையம் புனரமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு GI Tag கொண்டுவரப்படும். பொள்ளாச்சியில் இருந்து COLD STORAGE மையம் அமைப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வியாபாரிகளுக்காக இரவு நேரங்களில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரயில் சேவை ஏற்படுத்தப்படும். பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு GI Tag கொண்டுவரப்படும். பொள்ளாச்சியில் இருந்து COLD STORAGE மையம் அமைப்படும்.

பொள்ளாச்சி இரயில் நிலையம் புனரமைக்கப்படும். சேரன் விரைவு ரயில் சேவை பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்ட சேவையைத் திருப்பூர் வரை நீட்டிக்க வழிவகை செய்யப்படும்.

மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிப்பாளையம்-ஈரோடு அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...