தேர்தல் குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க கோவையில் 5 புது தொலைபேசி எண்கள் அறிமுகம்

தேர்தல் சம்மந்தமான புகார்களை 0422-2967797, 0422-2967737, 0422-2967785, 0422-2963430 என்ற எண்களுக்கும், 1800-425-1215 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான தங்கள் புகார்களை 0422-2967797, 0422-2967737, 0422-2967785, 0422-2963430 என்ற எண்களுக்கும் 1800-425-1215 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று (மார்ச்.20) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...