கோவை செல்வபுரம் பகுதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன் கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிந்துள்ளனர்.



வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டின் உடைத்து பார்த்த பொழுது நான்கு பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...