இடுப்பொருள் தானியங்களின் விலையை குறைக்க கட்டணச் சலுகை வழங்க பரிந்துரை - திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க கட்டணச் சலுகைகள் வழங்கிடப் பரிந்துரைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைமுன்னிட்டு திமுக சார்பில் தேர்ல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மக்காச்சோளம், சோயா போன்ற ஏராளமான விளைப்பொருள்கள் இந்திய இரயில்வே-சரக்கு வண்டிகள் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நமது தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த முக்கிய இடுபொருள் தானியங்களின் விலையைக் குறைக்க கட்டணச் சலுகைகள் வழங்கிடப் பரிந்துரைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...