கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: எதிர்வரும் கோவை மற்றும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கான பணி குறித்தும், அதிமுக கழக வழக்கறிஞர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும், கோவை இதய தெய்வம் மாளிகையில் அலோசனை கூட்டம் இன்று (20-03-2024) நடைபெற்றது.

இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் P.R.G. அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.



இந்த நிகழ்வில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...