கோவையில் வாக்காளருக்கு அண்ணாமலை பணம் அளித்த வீடியோ குறித்து ஆட்சியர் விளக்கம்

பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் X பக்கத்தில், ஹரிஷ் என்கிற நபர் வீடியோ ஒன்றை இன்று (மார்ச்.29) பகிர்ந்துள்ளார். அதில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பெண் ஒருவர் ஆரத்தி எடுக்கும்போது அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுத்த காட்சிகள் உள்ளது. இதை பார்த்த ஆட்சியர், பகிரப்பட்ட வீடியோ சரிபார்ப்புக்காக போலீஸ் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...