ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 ஆணியால் அறைந்து உருவாக்கபட்ட இயேசு உருவம் - கோவை கலைஞர் ராஜா அசத்தல்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா என்பவர் இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.


கோவை: நாடு முழுவதும் நாளை (31-03-2024) ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏசுநாதர் உருவத்தை 1077 சிறிய, பெரிய ஆணிகளை கொண்டு கோவை குனியமுத்துரை சேர்ந்த UMT ராஜா இயேசு கிறிஸ்துவின் உருவத்தை உருவாக்கி உள்ளார்.



இதுகுறித்து ராஜா கூறும்போது, இன்று (30-3-2024) அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக மரபலகையில் சுத்தியல் கொண்டு ஆணியில் அறைந்து உருவமாக உருவாக்கினேன். உலகமெங்கும் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளோடு இந்த இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தை சமர்பிக்கிறேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...