பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஒரு ஜோடி இரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை-பாலக்காடு கோட்டத்தில், எட்டிமடை-வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையே 'யானை வழிப்பாதை' அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, வரும் (04.04.2024) அன்று ஒரு ஜோடி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.1) அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூரில் இருந்து (4.4.2024) அன்று 11.55 மணிக்கு புறப்படும் ரயில் எண்.06805 கோயம்புத்தூர்-ஷோரனூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும். இதேபோல ஷோரனூரில் இருந்து (4.4.2024) 15.10 மணிக்குப் புறப்படும், ரயில் எண்.06804 ஷோரனூர்-கோயம்புத்தூர் மெமு ரயில், முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...