கவுண்டம்பாளையம் அங்கப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப் பதிவு சதவீதம் பெற்றுள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஒன்றான கவுண்டம்பாளையம் அங்கப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது குறைவான வாக்குப் பதிவு சதவீதம் பெற்றுள்ள வாக்குப்பதிவு மையங்களில் ஒன்றான கவுண்டம்பாளையம் அங்கப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் இன்று (03.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



உடன் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...