கணுவாயில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை இன்று மேற்கொண்டனர். இதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், கணுவாய் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை இன்று (ஏப்ரல்.3) மேற்கொண்டனர்.

இதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...