கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்றுஅனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் (STRONG ROOM) ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்று (ஏப்ரல்.4) அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதனை துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...