தடாகம் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (05.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



உடன் உதவி ஆட்சியர் பயிற்சி ஆசிக் அலி, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், கோயம்புத்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி(வடக்கு), சந்தியா(மேற்கு), கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேல், உதவி செயற்பொறியாளர்கள் மோகனகிருஷ்ணன், சிவசங்கர் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...