கோவை இடையர்பாளையத்தில் வேலூர் இப்ராஹிம் கைது - அனுமதி இல்லாமல் பிரச்சாரம் செய்ய வந்ததால் காவல்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ய வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல்.5) வேலூர் இப்ராஹிம் கோவை இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார்.

அப்போது காவல் நிலையத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த வேலூர் இப்ராஹீமை கவுண்டம்பாளையம் டிஎஸ்பி அருண்குமார் தலைமையிலான காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...