85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க வலியுறுத்தி கோவை ஆட்சியர் விழிப்புணர்வு வீடியோ பதிவு

கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி இன்று 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


கோவை: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி இன்று (ஏப்ரல்.9) 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தவறாமல்வாக்களிக்க வலியுறுத்தி தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...