தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து பரப்புரை

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை வேளாண் குடிமகன் தீர்மானிக்க முடியாது. இதனால் தான் இந்த நாட்டில் விவசாயி கடனாளியாக இருக்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே ஈரோடு நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியாதவது, மக்கள் நம்பினார்கள் வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி எப்படிப்பட்ட வளர்ச்சி அது யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வி அந்த சிந்தனை என் சம்பந்தங்களுக்கிடையே எழவில்லை. எங்கள் முன்னோர்கள் ஏதோ தொழிற்சாலை வந்தால் வேலை கிடைக்கும் என்று எண்ணினார். வேலை கிடைக்கும் அதற்கு சம்பளம் கிடைக்கும் அதை வைத்து சாப்பிடலாம் சாப்பாடு எங்கிருந்து எந்த தொழிற்சாலை அரிசி பொரிப்பை விலை வைக்கும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. இங்கே மனித உழைப்பு மலிவாக கிடைக்கிறது. நிலத்தடி நீரை எவ்வளவு நாளும் உறிஞ்சி கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. ஒரு அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டால் கூட அதில் ஏற்படும் உற்பத்தி இழப்பிற்கு மத்திய மாநில அரசுகள் அதை ஈடுகட்டும் என்று ஒப்பந்தம் போடப்படுகிறது.



நான்கு வழி எட்டு வழி சாலை போட்டு தரப்படுகிறது. அந்த பொருட்களுக்கு எந்த வரியும் உற்பத்தி வரி ஏற்றுமதிவரி சாலை வழி ஒரு வரியும் கிடையாது. இந்த சிப்காட் போன்ற தொழிற்சாலை உருவாக்குகிற முதலாளிகள் யார்? அரசு நடத்துகிறதா இல்லை தனிப்பெரும்புதால் ஈரோட்டிலே ஆசிய கண்டத்தில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலை 2700 ஏக்கரில் கட்டப்பட்டது. மேற்பட்ட தொழிற்சாலை சிறு குறு தொழிற்சாலை என்ன பிளாஸ்டிக் தயாரிக்கிறது. எல்லாமே நச்சு கழிவுகளை சாயக்கழிவுகளை நச்சுப் புகை வெளியிடுக தொழிற்சாலைகளில் எண்ணிக்கை எவ்வளவு வாழ்க்கை தரமுடியாது. மனித உழைப்பும் கிடைக்கிற அந்த உழைப்பை சுரண்டி சுரண்டி உற்பத்தியை பெருக்கி லாபத்தை பல ஆயிரம் கோடியில் கொண்டுபோற அந்த முதலாளி வாழ்வான் மக்களும் வாழ்வார்கள் வளருவார்களா என்ற கேள்வியை நாம் எடுத்துப் பார்க்க வேண்டிய நேரம் எப்படி.

சீமான் வளர்ச்சியடைவது தொழிற்சாலையை கொண்டு வருவோம் என் இனத்திற்கு என் உயிருக்கு என் காற்றுக்கு எந்த கேடும் வராத தொழிற்சாலைகள் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் அதன் மூலமாக வேலை வாய்ப்பு வளர்ச்சி செய்யலாமா என்று கேட்கிறார்கள். படித்தவனுக்கு பசிக்குது பிதாமகன் பில்கேட்ஸ் அமெரிக்காவில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர்ல விவசாயி செய்கிறார். அவருக்கு தெரியும் என்பதை தெரியாத இவர்கள் அங்கே நன்கு இளநீரெல்லாம் பதப்படுத்தி மற்ற நாடுகள் ஒரு கிலோ கருப்பட்டி ஆயிரம் ரூபாய். ஒரு மீன் குழம்பு வைக்கிற மண் ஜட்டி 13,000. கயிறு கட்டில் 42,000 உலக நாடுகள்ல சீனாவில் எவ்வளவு சந்தைப்படுத்தப்படுகிறது.

அதையெல்லாம் செய்ய முடியாதா இங்கே பனை தென்னைக்கு பஞ்சமா. அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைய முடியாதா எங்களுடைய ஐயா கல் நல்லசாமி எவ்வளவு போராடுகிறார். கல்லை மது என்று சொன்னதை நம்பியையும் மக்கள் கல்லு மது என்றால் டாஸ்மார்க் தீர்த்தமா புனித நீரா ஏன் கேள்வி எழுப்பவில்லை இறக்கினால் விவசாயி வாழ்வான் வளருவான் சக்கரை தடை செஞ்சிட்டு கருப்பட்டி கொண்டு வர முடியாதா அறிவார்ந்த தமிழ் சமூகம் மக்களே திமுக வராதா எப்படி இருக்கிறது பாருங்கள் என்ன கொடுமை. வெள்ளம் உருகி கிடந்தது தாய்மார்கள் கேட்டார்கள் இந்த தலைவர்கள் யாராவது விவசாயத்தைப் பற்றி விவசாயத்தின் அருமை பற்றி வேளங்குடி மக்களின் பிரச்சினை பற்றி இறைவன் கொண்டுவச்சுக்கான விலையை தீர்மானிக்க முடியும் ஒரு பிளேட்டுக்குத்தியை தயாரிக்கிறவன்.

அதற்கான விலையை தீர்மானிக்க முடியும். ஒரு செருப்பு தயாரிப்பவன் அதற்கான விலையை தீர்மானிக்க முடியும் ஒரு கார் தயாரிப்பவன் ஒரு கம்ப்யூட்டர் தயாரிப்பவன் எல்லாம் அதற்கான நிலையை தீர்மானிக்க முடியும். ஆனால் வேளாண் குடிமகன் விலைய வைக்கிற அத்தியாவசிய உணவு பொருள் இருக்குல்ல அதற்கான விலையை தீர்மானிக்க முடியாது. இதனால் தான் இந்த நாட்டில் விவசாயி கடனாளியாக இருக்கிறார்.

ஒரு கரும்பு தட்டையை விலை வைக்க என் அன்பு பெற்றோர்களே 20 ரூபாய் செலவழிக்கிறார். அவன் வண்டில ஏத்தி சந்தையில் இறக்கினான் விலை 2022 என்று சொல்ல முடியாது என் பொருள் கெட்டுப் போ அப்ப வந்த விலைக்கு விக்கணும் பத்து ரூபாய்க்கு நட்டத்துல வித்துட்டு நேர கடையில் போய் பார்த்தாலே வாங்கிட்டு எந்த தோட்டத்துல கரும்பு போட்டு இருந்தானோ அங்கேயே குடிச்சிட்டு செத்துருவான் இதான் விவசாயி நிலைமை. அத்திக்கடவு அவினாசி திட்டம் அவினாசி திட்டம் என்றால் ஒவ்வொரு தேர்தல் வரும் போது சொல்லுவாங்க. நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளை கேள்விப்பட்டது எவ்வளவு பொறுப்பற்ற தலைமைகளிடத்தில் இந்த நாட்டை இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தில் எதிர்காலத்தை நாம் ஒப்படைத்து இருக்கிறோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.  

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...