உடுமலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சீமான் கமல் பாட்டுபாடி வாக்கு சேகரிப்பு

நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை சீமான் மனம் முறுகிபாடினார். அப்போது அங்கு சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர். சுரேஷ் குமாருக்கு ஆதரவு கேட்டு கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார் .

அப்போது பேசிய அவர் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீத வரியும், தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீத வரியும் விதிக்கபட்டால் இது யாருக்கான அதிகாரம் என்றார். மேலும் எதற்காக தேர்தல் நடத்தபடுகிறது. அதானி அம்பானி நலனுக்கு வேலைபார்க்க ஒரு தரகரை தேர்தெடுக்க வெயிலில் நின்று கத்திகொண்டிருக்கிறோம் என்றார்.



பிரச்சாரத்தின் போது நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்குமாறவில்லை என்ற கமல்பட பாடலை மனம் முறுகிபாட சுற்றிநின்றிந்த தொண்டர்கள் பாட்டைகேட்டு விசில் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...