தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி துண்டு பிரசுரங்கள் வழங்கி, சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார். அப்போது அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வாக்குச் சேகரிக்க வந்த திமுகவினருக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...