கோவையில் ஆலமரத்தில் ஆசிட் ஊற்றி சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

20 வருடம் பழமையான ஆலமரத்தின் மீது ஆசிட் ஊற்றிய மர்ம நபர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிராஸ்கட் சாலை சுமங்கலி ஜுவல்லரி அருகில் 20 வருடம் காலமாக அமைந்திருக்கும் ஆலமரத்தில் மர்ம நபர்கள் நேற்று ஆசிட் ஊற்றி மரத்தை சேதப்படுத்தியுள்ளனர். எனவே இவ்வாறு சமூக அக்கறையின்றி மரத்திற்கு ஆசிட் ஊற்றிய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று (ஏப்ரல்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...