பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர், பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு

சோதனை ஓட்டம் நாளை கோவை - பாலக்காடு இடையே போத்தனூர், பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.


கோவை: நீண்ட முயற்சியில் வண்டி எண் 22665/22666 பெங்களூர் - கோவை உதய் ஈரடுக்கு விரைவு ர‌யி‌ல் போத்தனூர் - பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிப்பு செய்து இயக்கப்பட உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாளை 17-04-2024 (புதன்கிழமை) கோவை - பாலக்காடு இடையே போத்தனூர் பொள்ளாச்சி வழியாக நடைபெற உள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி மக்கள் திருப்பூர், ஈரோடு சேலம், பெங்களூர் செல்வதற்கான நேரடி ரயில் சேவை முதன்முறையாக கிடைக்க உள்ளது என்று பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...