நீலகிரி பகுதியில் காய்கறி மண்டிகளில் பணியாளர்களிடம் வாக்குச் சேகரித்த எல்.முருகன்

நீலகிரி பகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய இணையமைச்சருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள காய்கறி மண்டியில் பணியாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.


கோவை: நீலகிரி பகுதியில் உள்ள புதிய காய்கறி மண்டியில் பாஜக வேட்பாளரும் மத்திய அரசின் இணையமைச்சருமான எல்.முருகன், தேர்தல் முன்னிட்டு பணிபுரியும் தொழிலாளர்களிடம் வாக்குச் சேகரிப்பு பணியை மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து தொழிலாளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...