கோவையில் இந்து முன்னணி பிரமுகர் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட இடத்தில் அண்ணாமலை அஞ்சலி

சக்கர விநாயகர் ஆலயம் முன்பு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை: கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சக்கர விநாயகர் ஆலயம் முன்பு இன்று காலை அங்கு வைக்கப்பட்டு இருந்த சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை பா.ஜ.க மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை தொடங்கினார். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க வினர் திரளானோர் அங்கு கூடியிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...