கோவையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை

கோவையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் பிற மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்ன போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தங்கியுள்ள வெளியூரை சேர்ந்த நபர்கள் மாவட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.



இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ஹோட்டல்கள் தங்கும் விடுதிகளில் பிற மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா என்ன போலீசார் இன்று (ஏப்ரல்.18) சோதனை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...