உடுமலை அருகே பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி – பொதுமக்கள் வாழ்த்து

மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த விவசாயி மகன் முகிலன் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அவரக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு-பானுமதி தம்பதி. விவசாய குடும்பத்தில் பிறந்த இவரது மகன் முகிலன் கடந்த 2017-ம் ஆண்டு உடுமலையில் பள்ளி படிப்பையும், சென்னை எம்.ஐ.டி கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பையும் முடித்து உள்ளார்.



அதைத் தொடர்ந்து மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வந்த இவர் 2-வது முயற்சியில் 404-வது இடம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். முகிலனுக்கு உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...