உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 295 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறையினர் பாதுகாப்பு உடன் அனுப்பும் பணி கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வருகின்றது. இந்த நிலையில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள 295 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு கலைக் கல்லூரிகள் வைக்கப்பட்டிருந்தன.



இந்த நிலையில் இன்று அந்த அந்த வாக்குச்சாவடிகளூக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறையினர் பாதுகாப்பு உடன் அனுப்பும் பணி கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...