கோவையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் வாக்களிப்பு

கோவை கவுண்டம்பாளையம் MLA PRG.அருண்குமார் இன்று காலை ஜோதிபுரம் பள்ளியில் வாக்களித்தார்.


Coimbatore: இன்றைய தினம் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமானது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்நடவடிக்கை முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடக்கிறது. அதிகாலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் வாக்களித்த காட்சிகள் காணப்பட்டன. கோவை ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினார் PRG.அருண்குமார் (அதிமுக) தனது வாக்கை பதிவு செய்தார்.இந்த நிகழ்வு ஜனநாயகத்தின் துவக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...