பொள்ளாச்சி, கிணத்துக்கடவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நல்லிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.இதே போல் திப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது வாக்கை பதிவு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருள்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.



இதே போல் திப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இதே போல் மகாலிங்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...