பெரம்பலூர் அருகே வேலூர் கிராமத்தில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்களிப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.


பெரம்லூர்: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...