பி.கே.புதூர் தொடக்க பள்ளியில் கோவை மாநகராட்சி துணை மேயர் R.வெற்றிச்செல்வன் வாக்களிப்பு

கோவை மாநகராட்சி 92 வார்டுக்கு உட்பட்ட பி.கே.புதூர் தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் கோவை மாநகராட்சி துணை மேயர் R.வெற்றிச்செல்வன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


கோவை: கோவையில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 92 வார்டுக்கு உட்பட்ட பி.கே.புதூர் தொடக்க பள்ளியில் கோவை மாநகராட்சி துணை மேயர் R.வெற்றிச்செல்வன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...